உலக குருதிக் கொடையாளர் நாள் - World Blood Donor Day

உலக குருதிக் கொடையாளர் நாள் - World Blood Donor Day

 

உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.  இந்த தினம், ரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான ரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Every year on 14 June, countries around the world celebrate World Blood Donor Day (WBDD). It is celebrated on the birthday anniversary of Karl Landsteiner on June 14, 1868.The event, established in 2004, serves to raise awareness of the need for safe blood and blood products, and to thank blood donors for their voluntary, life-saving gifts of blood.

 Source By : Wikipedia

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close