நட்சத்திரங்களா அல்லது
மரங்களா - எது மிக அதிகம்?
நாசா வல்லுநர்களின்படி,
நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும்
இருக்க முடியும். அடுத்து, 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு
அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.
அதனால், நமது அண்டத்தில் உள்ள
நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன!
Article By : Bhuvaneswari Naveen, Thuraiyur.
Tags : #stars #moon #space #night #sky #galaxy #star #universe #nightsky #astrophotography #astronomy #milkyway #nasa #earth #planets #science #sunset #life #moonlight #sun #illustration #trees #nature #tree #naturephotography #forest #landscape #green #spring #naturelovers #sunset #photooftheday #clouds #beautiful #flowers #mountains #landscapephotography #photo #naturelover #sun #treesofinstagram #water #outdoors #winter #plants #woods #hiking #picoftheday #instagram #view #garden #photographer #travelphotography #snow #explore #life #river #lake #beauty #walk #sunrise #wood #summer #adventure #sunshine #leaves #park #perfection #earth #captures #autumn #gnf #globalnaturefoundation
No. of Trees Planted