பாம்பாட்டியின் இசைக்கு பாம்பு படம் எடுத்து ஆடுமா ?

பாம்பாட்டியின் இசைக்கு பாம்பு படம் எடுத்து ஆடுமா ?

 

பாம்பாட்டியின் இசைக்கு பாம்பு படம் எடுத்து ஆடுமா ?

பாம்புகள் கொத்து வதற்கு முன் படத்தை விரித்து ஆடுகிறது . பாம்புகளுக்குக் காது கேளாது பாம்பாட்டியையும் ஊது குழலையும் பார்ப்பதன் மூலம் தலையை அசைக்கின்றன . பாம்பாட்டி தன் திறமையினால் அதனை நீண்டு தலைத் தவிர்த்து , காலினால் தாளம் கட்டித் தரையில் தோன்றும் அதிர்வுகளை பாம்புக்கு உணர்த்துவதன் மூலம் ஒரு உணர்ச்சிகரமான நாடகத்தை உருவாக்குகிறான் . பாம்புகள் தரையின் அதிர்வுகளை அதீதமாக உணரும் சக்தி யுடையவை . ஆதலால் இது சாத்தியமாகிறது .

பாம்பாட்டியின் அசைவிற்கும் , காலில் ஏற்படும் தாளத்திற்கும் மட்டுமே பாம்பு இயங்குகிறதேயல்லாமல் , இசைக்கு அல்ல என்பதை எப்பொழுது பாம்பாட்டி குழலூதுவதை நிறுத்தி விட்டு மற்ற அசைவுகளை மட்டும் செயல்படுத்துகிறானோ அப்பொழுது தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது .

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close