கிரகண
நேரம் சூரியனைப் பார்க்கலாமா ?
கிரகண நேரம் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று பெரியோர் கூறும்
போது அதை மூட நம்பிகை இளைய தலைமுறை கூறிவந்தது . ஆனால் இது கண்ணுக்குக்கெடுதல் உண்டாக்கும்
என்று நவீன சாஸ்திரம் கூறுகிறது . என்று கிரகண நேரம் மட்டுமல்ல எப்போது சூரியனை நேரடியாகப்
பார்த்தாலும் கண்ணில் பதியும் சூரியப் பிரதி பிம்பத்துக்கு கண்ணின் ரெடினாவை சுடுமளவுக்கு
வெப்பமுண்டு . சாதாரண நேரத்தில் சூரியனை நேரடியாகப்பார்கும் போது ஒளியின் தீவிரம் காரணமாக
கண் இமைகள் அடைந்து விடும் . ஆனால் கிரகண நேரம் சூரியனின் பெரும் பாகம் சந்திரன் மறைக்கின்றது
. ஆதனால் ஒளியின் தீவிரம் குறையும் , கண் இமைகளும் ஏறத்தாழ முழுமையாகத் திறந்திருக்கும்
. சூரிய ஒளியின் ஓர் சிறு அம்சமாவது கண்ணில் படியும் போது பிரகாசம் கண்ணுக்குள் புகுந்து
ரெடினாவை சுட்டுவிட வாய்ப்புண்டு . சூரியனின் சிறிய ஒர் அம்சத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்
கூட பூரண சூரிய பிரதிபிம்பத்தின் அளவு வெப்பத்துடன் வருகின்றது என்று கண்டறிந்துள்ளனர்
. கிரகண நேரம் சூரியனைப் பார்க்கலாகா தென்பது இதனால்தான் .
Source By : ஓலைச்சுவடி, வெங்கானூர் பாலகிருஷ்ணன்.
Article By : Naveen Krishnan,
Thuraiyur.
Tags : #sciencefacts #facts #science #factsdaily #fact #instafacts #dailyfacts #coolfacts #amazingfacts #didyouknow #factz #factsonfacts #realfacts #physics #allfacts #truefacts #worldfacts #sciencememes #creepyfacts #interestingfacts #knowledge #didyouknowfacts #knowledgeispower #factsonly #funfacts #chemistry #dailyfact #factsoflife #factss #psychologyfacts #astronomy #scienceiscool #scientist #factsss #physicsmemes #space #biology #astrophysics #sciencejokes #facto #factsaboutme #universe #scaryfact #spacefacts #bratayleyfacts #memes #factoftheday #unknownfacts #cosmology #sciencelover #nasa #scienceteacher #kpopfacts #scienceisfun #cosmos #dyk #blackhole #sciencefun #physicsfacts #naveengarden #naveenkrishnan #wfh #workfromhome #farmstay #farmhouse #integratedfarming #villagelife #trainingcenter #petsworld
No. of Trees Planted