வைர மழை எங்கு
பொழிகின்றது தெரியுமா?
ஆலங்கட்டி மழை, மீன் மழை ஏன் தவளை மழை கூட கேள்வி பட்டு இருக்கிறோம். அனால் வைர மழை பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது சாத்தியம் தான். அனால் நமது பூமியில் அல்ல. நெப்டியூன், யுரேனஸ், ஜுப்பிடர் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் வைரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நான்கு கிரகங்களிலும் உள்ள வளிமண்டலங்களில் கார்பன் அணுக்கள் அதிகமாக இருப்பதால், தீவிரமான அழுத்தத்தின் கீழ் அவை வைரங்களாக மாறுகின்றன. குறிப்பாக நெப்டியூன் மற்றும் யுரேனஸில் இந்த வைர மழை நிகழ்வது - ஆய்வக நிலைமைகளின் வழியாக - நிரூபணம் ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் வெப்பநிலை மிக மிக குளிர்ந்து காணப்படுவதால் இங்கு வைரக்கற்கள் மழை பொழிகின்றன. மாறாக சனி மற்றும் ஜூபிடரில் அதிக அளவில் வைரங்களானது உருகி திரவ நிலையில் மழையாகப் பொழிகின்றன. சனி கிரகத்தை பொறுத்தமட்டில், ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் பவுண்டுகள் எடை அளவில் வைரங்கள் மழையாக பெய்யும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
Do you know where the diamond rain falls?
Why hail, fish and frog rain are in question. Ever heard of diamond rain? Yes, it`s possible, not in our earth. The study results suggest that Neptune, Uranus, Jupiter and Saturn should produce diamonds. The atmospheres on these four planets are rich in carbon chunks, so under intense pressure they turn into diamonds. The occurrence of this diamond rainfall, particularly in the laboratory conditions - in Neptune and Uranus has been proven. The temperatures of these planets are very cold, so it rains solid diamonds. On the contrary, most diamonds in Saturn and Jupiter melt under extreme pressure and rain in liquid state. According to researchers, it may rain as much as 2.2 million pounds of diamonds every year in the Saturn.
Source By : www.space.com, www.washingtonpost.com, BBC News.
Article By : Bhuvaneswari Naveen, Thuraiyur.
Tags : #diamond #நெப்டியூன் #யுரேனஸ் #ஜுப்பிடர் #சனி #diamond #rain #space #planet #Jupiter #Neptune #Uranus #diamondrain #atmosphere #carbon #pressure #carbonpressure #வைரங்கள் #Raininspace #spacerain #clouds #air #outerspace #nasa #earth #washingtonpost #otheplanets #extraterrestrialdiamonds #solarsystem #purediamond #mineral #nanodiamond #graphite #siliconcarbide #stardust #fullerenes #supernova #weather #climate
No. of Trees Planted