உலக பெண் குழந்தைகள் நாள் (International Day of the Girl Child, Day of the Girl, International Day of the Girl) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது.
பாலின சமத்துவம், சகல துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளை களைதல் போன்றனவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப்பெண் குழந்தைகள் நினைத்ததை சாதிக்க உறுதுணையாக நின்று, இவர்கள் பின்னாளில் சாதனைப்பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவுகூரும் நாள்.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன் என்பதை உணர்த்தவும் இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
International Day of the Girl increases awareness of issues faced by girls around the world. Many [quantify] global development plans [which?] do not include or consider girls, and their issues become "invisible." More than 62 million girls around the world had no access to education, as of c. 2014, according to USAID. Worldwide and collectively, girls ages 5 to 14 spend more than 160 million hours more on household chores than boys of the same age do. Globally, one in four girls are married before age 18. On October 11, 2016, Emma Watson, a United Nations Women`s Goodwill Ambassador, urged countries and families worldwide to end forced child marriage. Many[quantify] girls around the world are vulnerable to acts of sexual violence and the perpetrators often[how often?] go unpunished.
The Day of Girls helps raise awareness not only of the issues that girls face, but also of what is likely to happen when those problems are solved. For example, educating girls helps reduce the rate of child marriage, disease and helps strengthen the economy by helping girls have access to higher paying jobs.
Source By : Wikipedia
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #girlchild #education #womenempowerment #girl #girls #love #girlchildeducation #ngo #girleducation #women #girlpower #boychild #india #nonprofit #children #support #girlseducation #inspiration #thegirlchild #girlchildempowerment #unicef #lagos #womensupportingwomen #stargirlfoundation #girlsmatter #godmadegirls #africa #charity #superwomanwednesday #childmarriage #kid #saynotorape #babygirl #baby #savegirlchild #empowerment #stargirleducationfoundation #sdg #un #school #covid #beautiful #lagosmums #studytips #child #explorepage #awareness #sgef #childrights #nigeria #abuja #africanchild #abujadads #repost #instagood #smriti #cutekids #photography #donate #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation
No. of Trees Planted