விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள் ?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள் ?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள் ?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை அறிய கைரோ காம்பாஸ்

( கைரோஸ் கோப் ) என்ற கருவி விமானி அறையில் கணிப்பொறியுடன் இணைந்து உள்ளது . வேகமாக சுழலுகின்ற ஒரு சக்கரத்தின் அச்சு திசை மாறாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் அக்கருவி செயல்படுகிறது . அத்துடன் விமான நிலையத்திலிருந்து அனுப்பப்படுகிற ரேடியோ சிக்னல்கள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டுபிடிக்க உதவும் . மேலும் உயரத்தை அறிவிக்கும் திசைகாட்டி என்னும் தொலைக்காட்சியும் உதவும் .

Article By : Naveen Krishnan, Thuraiyur. 

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close