ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச நாள் - International Day of Innocent Children Victims of Aggression

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச நாள் - International Day of Innocent Children Victims of Aggression

 

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது , ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது . இந்த நாளானது உலகெங்கிலும் உள்ள உடல் , மன மற்றும் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை அங்கீகரிக்கின்றது . இந்நாளானது 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஏற்படுத்தப்பட்டது . இது உண்மையில் 1982 ஆம் ஆண்டின் லெபனான் போரினால் பாதிக்கப்பட்டோரின் மீது கவனம் செலுத்தியது . பின்னர் உலகளாவிய அளவில் இத்தினம் உருவாக்கப்பட்டது .

The International Day of Innocent Children Victims of Aggression is a United Nations observance each 4 June. It was established on 19 August 1982. Originally focused on victims of the 1982 Lebanon War, its purpose expanded to "acknowledge the pain suffered by children throughout the world who are the victims of physical, mental and emotional abuse. This day affirms the UN`s commitment to protect the rights of children."

Source By : Wikipedia

Posted By : Naveen Krishnan, Thuraiyur.  

Sign up below to receive the latest information about Global Nature Foundation recent activities, blog, articles, events and newsletters.

Write Feedback

No. of Trees Planted

7

Close