சவக்கடல் அல்லது டெட் சீ என்பது இஸ்ரேலிற்கும் ஜோர்தானிற்கும் இடையில் இருக்கும் ஒரு உவர் ஏரியாகும். ஆனால் “கடல்” என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. 304 மீட்டர் (997 அடி) ஆழமுடைய டெட் சீ, கடல் மட்டத்திலிருந்து 430.5 மீட்டர் (1412 அடி) கீழே அமைந்திருக்கிறது. சவக்கடலின் நீளம் 67 கி.மீ; அகலம் 18 கி.மீ. பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 9.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. ஆதலால் அடர்த்திகூடிய இக் கடலினுள் ஒரு நபர் குதித்தால் அவர் கடலினால் கடலினுள் மூழ்கமாட்டார், மாறாக மிதப்பார். இதன் அதீத மிதவை தன்மை காரணமாக யார் வேண்டுமானாலும் எளிதில் மிதக்க முடியும், ஆனால் நீந்துவது சாத்தியமில்லை. உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே டெட் சீ என்னும் பெயர் எழுந்தது.
பல காரணங்களுக்காக சவக்கடல் பகுதி சுகாதார ஆராய்ச்சி மற்றும் சாத்தியமான சிகிச்சைக்கான இடமாக மாறியுள்ளது. நீரின் தாதுப்பொருள், வளிமண்டலத்தில் மகரந்தங்கள் மற்றும் பிற ஒவ்வாமைகளின் குறைந்த உள்ளடக்கம், சூரிய கதிர்வீச்சின் குறைக்கப்பட்ட புற ஊதா கூறு மற்றும் இந்த பெரிய ஆழத்தில் அதிக வளிமண்டல அழுத்தம் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சுகாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் இது விளங்குகின்றது. 1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில் காணப்படும்) டெட் சீ செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக் கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர் கண்டறிந்தனர்.
You
can float but can’t swim – Dead Sea
The
Dead Sea is a salt lake bordered by Jordan to the east and Israel and the West
Bank to the west. Its surface and shores are 430.5 meters (1,412 ft) below sea
level, Earth`s lowest elevation on land. It is 304 m (997 ft) deep, the deepest
hyper saline lake in the world. The length of the Dead Sea is 67 km; the width
is 18 km. The salinity is 34.2% which is 9.6 times as salty as the ocean – and
has a density of 1.24 kg/liter, which makes swimming similar to floating.
Anyone can easily float in the Dead Sea because of natural buoyancy, but can’t
swim, also won’t drown. This salinity makes for a harsh environment in which
plants and animals cannot flourish, hence its name.
The
Dead Sea area has become a location for health research and potential treatment
for several reasons. The mineral content of the water, the low content of
pollens and other allergens in the atmosphere, the reduced ultraviolet
component of solar radiation, and the higher atmospheric pressure at this great
depth each may have specific health effects. In 1980, the normally dark blue
Dead Sea turned red. Researchers found the Dead Sea to be teeming with a type
of alga called Dunaliella. Dunaliella in turn nourished carotenoid-containing
(red-pigmented) halobacteria, whose presence caused the color change.
Source
By : Wikipedia
Article
By : Bhuvaneswari Naveen, Thuraiyur.
Tags : #Deadsea #saltlake #lake #river #Jordan #Israel #westbank #hypersaline #saline #salty #salinity #sea #sealevel #shores #seashore #blue #red #redsea #ocean #depth #lowestelevation #elevation #floating #float #swimming #swim #ultraviolet #dunaliella #halobacteria #algae #carotenoid #redpigment #healthresearch #treatment #potentialtreatment #Mediterraneanbasin #Mediterraneansea #waterbodies #saltdeposit #buoyancy #mudpack #osteoarthritis #medicaltherapy #therapy #tourism #aralsea #saltohsea #dryinglake #canal #drown #drowning
No. of Trees Planted