தலைமுடி உதிரக்காரணம் என்ன ? அதைத் தடுக்க முடியுமா ?
தலைமுடி உதிர்வது பல காரணங்களால் நிகழ்கிறது . கிருமிகள் , காளான் நோய்கள் , இரும்பு - துத்தநாக சத்துக் குறைபாடு , புரதச் சத்துக் குறைபாடு , தைராய்டு - பிட்யூட்டரி - அடரினலின் - டெஸ்டோஸ்டீரான் முதலிய ஹார்மோன்களின் சுரப்பு விகித மாறுபாடு , மிகையான வைட்டமின் ஏ மாத்திரைகள் - கருத்தடை மாத்திரைகள் , இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் ஆகிய வற்றை அதிக அளவு உட்கொள்ளுதல் , சிபிலிஸ் போன்ற நோய்கள் , சிறுநீரக செயலிழப்பு , நீரிழிவு , டைபாய்டு , தைராய்டு நச்சுநிலை , மனக்கவலை , மன அதிர்ச்சி , குழந்தை பிறந்த பின்னர் , மாதவிடாய் நின்ற பின்னர் , தொடர் காய்ச்சலுக்குப் பிறகு போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்கிறது . சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை செய்யலாம் . காளான் எதிர்ப்பு மருந்துகள் சில சமயங்களில் பலனளிக்கும் . ஹைட்ரோ காரட்டினோனை வழுக்கைத் தலையில் ஊசி மூலம் செலுத்தி சிலர் வெற்றி கண்டுள்ளனர் . மேலை நாடுகளில் உரோமங்களை நடுதல் ( Transplantation ) செய்து வெற்றி கண்டுள்ளனர் .
Article By : Naveen Krishnan, Thuraiyur.
Tags : #hairloss #alopecia #hair #hairtransplant #hairlosssolution #hairlosstreatment #hairgrowth #thinninghair #wigs #haircare #hairrestoration #hairlosshelp #scalpmicropigmentation #fue #healthyhair #hairfall #beauty #smp #hairtransplantation #hairlosssolutions #hairreplacement #prp #hairtreatment #alopeciaareata #naturalhair #baldness #hairtattoo #hairtransformation #alopeciaawareness #hairstyles #bald #hairgoals #scalptattoo #skincare #menshair #hairstyle #wig #rambutgugur #sa #haartransplantation #hairlossspecialist #balding #thinhair #sugardollbynn #hairextensions #hairtransplantturkey #femalehairloss #dhi #hairtopper #beardtransplant #micropigmentation #hairlinetattoo #hairthinning #baldhead #hairsystem #toupee #wigmaker #fuehairtransplant #hairclinic #naveenkrishnan #naveengarden #gnf #globalnaturefoundation
No. of Trees Planted