நம் எண்ணங்களும்..
உணர்வுகளும்..
சிந்தனைகளும்..
சொல்களும்..
செயல்களும்..
நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு..
நல்லது செய்யும் எனில்...
இறைவனை நாம் தேட வேண்டியதில்லை...
இறைவனே நம்மை தேடி வருவார்...
சிந்தித்து செயலாற்றுங்கள்
???????????????????????????? நல்விடியல் ????????????????
Share :
Tags :