இப்போ ஒரு ஜோசியர் கிட்ட உங்க ஜாதகத்த எடுத்துக்கினு போறீங்கனு வசிக்குவோம். அவர் ஜாகதத்த பாத்துட்டு கட்டம் சரி இல்ல., பரிகாரம் பண்ணனும்னு சொல்றாரு... நீங்களும் பண்ணிட்டீங்க....
இப்போ அதே ஜாதகத்த வேற ஜோசியர்ட்ட காட்னா, அவரும் பரிகாரம் பண்ண சொல்லுவாரா...?! இல்ல நம்ம பண்ண பரிகாரம் ஜாதகத்துல அப்டேட் ஆகிரிருக்குமா...!?