நமக்கு கிடைக்கும் வாய்ப்பை அறிந்து அதை பயன்படுத்திக் கொண்டாலே போதும் மிகச் சிறந்த செயல்களைச் செய்ய முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் தேவையில்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்க போராடாதீர்கள். வாழ்வது ஒரு முறை மகிழ்சியக வாழ்வோம்.!
உயிர்க்கொடுக்கும் ஆடு, கோழியின் சாவை தடுக்க இயலாதா கடவுள், நீங்கள் கொடுக்கும் சிறிய காணிக்கைகும், நீங்கள் அடிக்கும் மொட்டைக்கு மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்? கடவுள் என்பது மனவியல் தேவைகளை உள்ளடக்கியது. இதைப் புரிந்து கொண்டு விலங்கு பலியை தவிர்த்து மனத தேவைக்காக மட்டும் கடவுளை வழிபட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில மனிதர்கள் கற்றுத்தரும் பாடங்கள், புத்தகத்திலும் இருப்பதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு நாமே கண்ணாடியாக இருந்து விட்டால், யார் முன்பும் மண்டியிடவும், மன்னிப்பு கேட்கவும் அவசியம் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு உதவியவர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள். உதவாதவர்கள் நம் வெற்றிக்குரியவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முன்னேறி செல்லும் போது காதுகளை மூடிக்கொள் இல்லை எனில், உன் காதில் விழும் வார்த்தைகளாலேயே நீ விழுந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted