விதவையை முன்னிறுத்தி செய்யும் காரியங்கள் விளங்காது என்பவர்களே, உங்களை முன்னிறுத்தித்தானே அவளின் முகூர்த்தமே நடந்தது.!
நாம் அங்கீகரிப்பையும், நிராகரிப்பையும் பொருப்படுத்தினால் அந்தந்த இடத்திலேயே நின்றிருப்போமே தவிர இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு முடிவு அனைத்தையும் மாற்றும் எனில், அது முடிவல்ல ஆரம்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்தாகவே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விறகு விற்பவர் கண்ணுக்கு வீணை கூட கிலோ கணக்கில் தான் தெரியும். நாம் யார் என்பதை விட, யார் யார் பார்வையில் நாம் யாராகிறோம் என்பதே பயணம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோற்று போனது நாமாகவே இருந்தாலும் வெற்றி பெறுபவன் நம்மை மறக்க முடியாத அளவுக்கு போராடி தோற்றுப்போகணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவருடைய தவறை மன்னிக்கும் மனநிலை நமக்கு இல்லாத போது, பிறருடைய தவறைக் கண்டிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் எல்லாரையும் போல் சாதாரணமாக இருப்பதற்கு காரணம், எந்தவிதமான அசாதாரணமான செயல்களையும் செய்யாமல் இருப்பதே. வித்தியாசமாக செய்யுங்கள் வெற்றியை காணுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted