வாழ்க்கையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேதான் போகும். நம் வாழ்கைப் பயணமும் குறைந்து கொண்டேதான் வரும்.
தினமும் மகிழ்ச்சியுடன் இது தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டு பயணத்தை அறிந்து கொண்டு வாழப் பழகிக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான்....!!!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!