ஒவ்வொரு ஆணுக்குள்ளும்
ஒரு தனிப்பட்ட திறமையும் உத்வேகமும் நிச்சயம் இருக்கும்....
அதை சரியான முறையில் வெளி கொண்டு வந்து அவன் வாழ்வை
தனி சிறப்பாக்குவது அவனுக்கானவளால் மட்டுமே முடியும்...
அதை அந்த அவனுக்கானவள்
சரியாய் புரிந்து
வழி நடத்த வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!