நான் மெதுவாக தான் முன்னேறுவேன் ஆனால் முன்னேறிக் கொண்டே இருப்பேன்.!
-ஆபிரகாம் லிங்கன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று இதுவும் இல்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே. - ஐன்ஸ்டீன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காமல் இருந்தால்., விலைமதிப்பற்ற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் உள்ளங்கை கைரேகை போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் என்பதை அறியாமல், நம்முடைய குணத்தை எல்லாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனக்கு எவ்வளவு தேவை என்பதை விட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீன் இருந்தா மீன் குழம்பு, மீன் இல்லைன்னா புளிக்குழம்பு. அவ்வளவுதான் வாழ்க்கையினு போய்க்கிட்டே இருக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்னை எப்பொழுதும் கெட்டவனாகவே நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுக்கும் நல்லவன் என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ள நிறைய நடித்து இழக்க வேண்டி உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள். பழிவாங்குதல் நம் வெற்றி அல்ல. நாம் அடையும் வெற்றியே அவர்களைப் பழிவாங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செடியில் ஒற்றையாக இருக்கும் பூ நிறைய இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப் படத் தேவையில்லை. தனித்துவமாய் இருப்பதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் அடையாளத்தை உலகம் உணரும் வரை நம்மைப் பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும் எதிராகத்தான் இருக்கும். அவற்றை புறந்தள்ளி உலகிற்கு யார் என்று நிரூபிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted