ஆயிரம் பேர் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற, நாம் நினைத்தால் மட்டுமே முடியும். நாம் உழைத்தால் மட்டுமே முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இளமை என்பது தினந்தோறும் குறைந்து கொண்டே வரும். திறமை என்பது தினந்தோறும் வளர்ந்து கொண்டே வரும்.. இளமையை ரசிப்போம். திறமையை போற்றுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டமான வேலைகளை செய்ய உடலையும்... கஷ்டமான சூழ்நிலைங்களை கையாள மனதையும் பழகினால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருக்கோ வாழ்ந்து காட்ட நம் வாழ்க்கை ஒன்றும் பரீட்சை இல்லை., நமக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே.!
எதிர்த்து பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்., இல்லை என்றால் நம் பக்கம் உள்ள நியாயத்தை உலகம் மறந்து விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை நேசிப்பவர்கள் நம்மிடம் உள்ள கெட்டதைப் பார்க்க மாட்டார்கள். நம்மை வெறுப்பவர்கள் நம்மிடம் உள்ள நல்லதைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்வாய் வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புரிதல் இல்லாத வாழ்க்கையில் புதையலே கிடைத்தாலும் பயனில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted