அறிவையும், நேரத்தையும் பயன்படுத்தி அடைய வேண்டியவையை அடைபவனே ஆகச்சிறந்த புத்திசாலி.!
முட்டாளாக இருப்பதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை போதிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மைப் பற்றிய விமர்சனங்கள் சரியாக இருப்பின் திருத்தி விட்டும், தவறாக இருப்பின் சிரித்து விட்டும் நகருங்கள்... சந்தோஷமே வாழ்க்கை.!
புத்திசாலித்தனத்தின் அடையாளம்: முரண்பாடுகளை தீர்க்கும் திறமை. மற்றொரு அடையாளம்: நகைச்சுவை. -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய கவலைகளை மட்டும் எண்ணிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும், மற்றவர்கள் கஷ்டங்களை எண்ணிப் பார்த்தால் நமது கவலைகள் காணாமல் போகும்.!
ஆயிரம் தடவை வாழ்க்கை நம்மை அழ வைத்தால், லட்சம் தடவை அதை எதிர்க்க வழி தேட வேண்டும். போராட்டக் குணம் இருந்தால் பாராட்டுவார்கள் எல்லாரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை கவலைப்படுத்தும் அளவுக்கு ஒருவனுக்கு துணிச்சல் இருந்தால், அதையும் தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு நம்மிடம் தைரியம் இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலை நாளைய துன்பத்தை போக்கப் போவதில்லை. இன்றைய சந்தோஷத்தை அழித்து விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவை பற்றி சிந்திக்காமல் நம்மால் முடியும் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் யாவருமே உன்னதமானவர்கள் தான். மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பளிப்போம்.!
No. of Trees Planted