யார் அழகானவர்கள்? யாருடன் இருந்தால் நீங்கள் நீங்களாகவே எந்த சுதந்திரத்தையும் இழக்காமல் சௌகரியமாக இருக்க முடிகிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்களே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வினா இல்லை என்றால் அறிவும் ஆய்வும் நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவும் ஆற்றலும் வளராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னுடைய நிகழ்காலம் சிறப்பாக இருந்தால் உன்னுடைய மோசமான கடந்த காலத்தை பற்றித்தான் இந்த உலகமே விவாதித்துக் கொண்டிருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சீ மிருகமே என்று இனி ஏளனமாக சொல்லாதீர்கள் அவைகள் விலை போவதில்லை. காசுக்கும், சாதிக்கும், மதத்திற்க்கும் நாம் தான் விலை போகிறோம் சீமனுசனே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதினால் அது மதம் அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவெடுக்கும் திறனை அனுபவத்திலும், அனுபவத்தை தவறான முடிவில் இருந்தும் தானே கற்றுக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீண்டும் மீண்டும் ஏன் உங்கள் மதிப்பை அடுத்தவர் கண்களில் இருந்து பார்க்க ஆசைப்படுறீங்க!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறக்கும்போதே தனித்துவமாக உலகில் வாழ பிறந்த நீங்கள். ஏன் எப்போதும் எதிலாவது பொருந்தப் பார்க்கிறீர்கள்???
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted